Tuesday, August 2, 2011

ஜூம்லா வெப்சைட் உருவாக்கம் – 1

இலவசமாக  ஒரு ஜூம்லா வெப்சைட் செய்வது எவ்வாறு என்று பார்ப்போம்.
முதலில் இந்த முகவரியில் ஒரு ஒரு கணக்கை திறந்து கொள்ள வேண்டும்.
http://www.000webhost.com/order.php
உங்கள் சொந்த domain ஐ பதிவு செய்வதானால்
எனது இந்த link இல் தெரிந்து கொள்ளலாம்.
 




அல்லது subdomain என்றால்
இரண்டில் எதாவது ஒன்றைத் தான் தெரிவு செய்ய வேண்டும்
இந்த இடத்தில் உங்கள் வெப்சைட்டுக்கு விரும்பிய பெயரை கொடுக்கவும்.



பிறகு உங்களுக்கு வரும் மின்னஞ்சலில் confimation link இனை உறுதிபடுத்தி கொள்ளவும்.

இங்கே நீங்கள் கொடுத்த email password உடன் உள் நுழையவும்.

இதில் go to Cpanal இனை தெரிவு செய்யவும்




cpanal இல்  இனை தெரிவு செய்யவும்

mysql நீங்கள் விரும்பிய  database name ,user name இனை  கொடுக்கவும.

இது போன்று தான்  இருக்கும் mysql இன் உங்கள் விபரம்


அதன் பின் cpanal இல் இற்கு போகவும்.

password கேட்டால் கொடுத்து  log ஆகவும்
முதலில் அங்குள்ள  public_html folder ஐ   delete பண்ணவும்

http://joomlacode.org/gf/project/joomla/frs/?action=index ற்கு போய் நான் குறிப்பிட்ட (tar.gz) இல் latest version ஐ download பண்ணவும.




உங்கள் filemanager இல் download பண்ணிய joomla ஐ upload பண்ணவும்

directory tree: root என்பதை உறுதி செய்து கொள்ளவும்.upload ஐ சொடுக்கவும்.
கீழே உள்ள பகுதிகளில் இரண்டாவதில்(வட்டமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது) இல் download பண்ணிய ஜூம்லா ஐ upload பண்ணவும்.

அதன் பின் joomla folder ஐ public_html என்று rename பண்ணி விடவும்.


அடுத்த பகுதியில் joomla  ஐ நிறுவும் முறையைப் பார்ப்போம்

0 comments em “ஜூம்லா வெப்சைட் உருவாக்கம் – 1”

Post a Comment

 

tamilenews Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger