Tuesday, August 2, 2011

இலவசமாக domainname nameserver பதிவு செய்தல்

000webhost இன் name server ஐ dot.tk  இல் எவ்வாறு பதிவு செய்வது என்று பார்ப்போம்.
முதலாவதாக www.dot.tk ற்கு செல்லவும் .
அங்கு நான் அடையாளமிட்ட பகுதியில் உங்கள் வெப்சைட் இன் பெயரை இட்டு – Go


அடுத்த பகுதியில் அடையாளமிடப்பட்ட பகுதிகளைத் தெரிவு செய்து
இந்த விபரங்களை  கொடுக்கவும்
Nameserver                                                 ip address
ns01.000webhost.com 208.43.152.32
ns02.000webhost.com 64.120.10.10



அடுத்து கீழே உள்ள  விபரங்களை பூர்த்தி செய்து கொடுக்கவும்.



அவ்வளவு தான்!
இதன் பிறகு உங்கள் email confirmation விடயங்களை செய்து கொள்ளுங்கள்.

0 comments em “இலவசமாக domainname nameserver பதிவு செய்தல்”

Post a Comment

 

tamilenews Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger