Tuesday, August 2, 2011

ஜூம்லா வெப்சைட் உருவாக்கம்-2

முதலாவது பகுதியில் hosting server இல் ஜூம்லாவை upload செய்யும் முறையைப் பார்த்தோம்
இப்பொழுது ஜூம்லா நிறுவும் முறையைப் பார்ப்போம்
உங்கள் address bar இல் உங்கள் இணைய முகவரியைக் கொடுத்து போனால் இவ்வாறான screen தோன்றும்.

மொழி

tutuploadsmedia_1295934655945_82d0a20a88e940e30bb9ff1d52a10e20.png

தெரிவு செய்யவும்  மொழியை


tutuploadsmedia_1295934710010_f486a23bf9a8166e773acf02113e9b67.png

மேல் மூலையில் உள்ள  Next ஐ சொடுக்கவும்.




மேல் மூலையில் உள்ள  Next ஐ சொடுக்கவும்.
மீண்டும்  மேல் மூலையில் உள்ள  Next ஐ சொடுக்கவும்.
முன்னைய பதிவில் உருவாக்கிய mysql விபரங்களை அடுத்து கொடுத்து Next கொடுக்கவும்.
அடுத்து ftp details ஏதும் கொடுக்காமல் blank ஆக Next கொடுக்கவும்.
உங்கள் தள விபரங்களை கொடுத்து Next கொடுக்கவும்.
விரும்பினால் install sample data ஐ கொடுக்கவும்.
remove installation folder என்று ஒரு warning message வரும்.
உங்கள் இல் public_html இனுள் உள்ள install folder ஐ delete பண்ணவும்.இல்லா விட்டால் மேற்கொண்டு ஜூம்லாவில் ஏதும் செய்ய முடியாது.
directry tree: root/public_html ஆக இருக்க வேண்டும்.
delete பண்ணினால் அடுத்து வரும் படத்தில் வலது பக்க மேல் மூலையில் உள்ள administrator ஐ சொடுக்கவும் .
இல்லா விட்டால் உங்கள் தளமுகவரி/administrator அதாவது  http:www.tamiblog.tk/administrator என்று கொடுத்து admin பகுதிக்கு போகலாம்.
உங்கள் username,password கொடுத்து log ஆகி உங்கள் தளத்தை நிருவாக்கலாம்.
ஜூம்லா பற்றிய இன்னும் தகவல்களை பிறிதொரு  நேரத்தில் பார்க்கலாம்.

2 comments em “ஜூம்லா வெப்சைட் உருவாக்கம்-2”

  • November 7, 2012 at 5:02 AM
    TicTok Disse:

    உங்கள் தகவல் மிகவும் நல்ல தகவல்

    நன்றி

    delete
  • January 14, 2014 at 10:06 AM
    Unknown Disse:

    உங்கள் தகவல் நல்ல தகவல்

    நன்றி

    delete

Post a Comment

 

tamilenews Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger