Tuesday, August 2, 2011

MS Office 2010 Full Version ( crack)

MS Office 2010 ஐ Full Version ஆக்குவது பற்றி பார்ப்போம். முதலில் கிழே உள்ள Linkல் MS Office 2010 Free Trial ஐ Download பண்ணிக்கொள்ளவும்.
MS Office Free Trial - Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்


Office Home and Business 2010 - What's included:

MS Office 2010 Download செய்து Install பண்ணி முடித்தவுடன், Word  ஐ Open செய்யவும். அடுத்து Help ஐ Open செய்து பார்த்தால் கிழே உள்ளது போல Product Activation Required என்று கேட்கும்.


http://www.edwinfriesen.nl/picture_library/Uploads/How-to-change-Microsoft-Office-2010-prod_82D5/Office_2010_Help.png


இப்போது Crake செய்து Full version ஆக்கலாம் வாங்க.

முதலில் கிழே உள்ள Linkல் சென்று Office 2010 Toolkit ஐ Download செய்து கொள்ளவும்.

Office 2010 Tollkit - Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்


இப்போது டபுள் கிளிக் பண்ணி Toolkit ஐ Open செய்யவும். கிழே படத்தில் உள்ள    
EZ-Activator ஐ கிளிக் பண்ணவும்.
http://www.shakisoft.com/wp-content/uploads/2010/09/Office-2010-Toolkit.jpg

அவ்வளவுதான்,படத்தில் உள்ளது போல Office 2010 Was Succesfully Activated என்று வந்துவிடும்.




Exit பண்ணிவிட்டு, இப்போது Word ஐ Open செய்து Help ஐ பார்க்கவும். Product Activated என்று வந்துஇருக்கும்.


http://www.msoffice-tutorial-training.com/images/microsoft-office-2010-activated.jpg


குறிப்பு - Crack செய்யும் போது Net ஐ Disconnect பண்ணிவிடவும்.

0 comments em “MS Office 2010 Full Version ( crack)”

Post a Comment

 

tamilenews Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger